/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவினர் நடத்தும் பள்ளியில் மட்டும் இந்தி ஓகேவா? நயினார் கேள்வி! Nainar Nagendran | BJP MLA | Thoo
திமுகவினர் நடத்தும் பள்ளியில் மட்டும் இந்தி ஓகேவா? நயினார் கேள்வி! Nainar Nagendran | BJP MLA | Thoo
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜ மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிப் 22, 2025