உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது | Nainar Nagendran | DMK | TNBJP

ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது | Nainar Nagendran | DMK | TNBJP

ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது மக்கள் விரோத மக்கள் விரும்பாத அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் பாஜவின் ஒற்றை குறிக்கோள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

ஜூலை 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
ஜூலை 17, 2025 05:47

எப்போ வீடுகளுக்குள் புக ஆரமித்தாரோ ஸ்டாலின் அப்பவே அவருடைய தோல்வி தெரிய ஆரம்பித்து விட்டது மேலும் அவர்களின் அறிக்கையினை பாருங்கள் ஒன்றிணைவோம் திட்டத்தில் ஆரம்பித்த ஒரு வாரத்தில் 1 1/4 கோடி பேர் இவர்கள் கட்சியில் உறுப்பினர் ஆகிவிட்டார்கள் என்ற கூறும் இவர்கள் தேர்தலுக்கு முன் இந்தியாவில் ஒரு 45 கோடி பேரையாவது உறுப்பினர் ஆக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறது. பழனிச்சாமி சுந்தரா டிராவல்ஸ் போல ஒருவண்டியில் வருகிறாராம், என்ன செய்வது விவசாயி அப்படித்தான் வரமுடியும் மகன் வண்டி வாங்கிக்கொடுக்கும் அளவிற்கு மில்லியனர், பேரனோ கலைஞர் டிவியின் 25000 கோடி சொத்துக்கு அதிபதி அவர்கள் வாங்கி கொடுக்கும் உலகின் சிறந்த கார்களில் செல்லும் கொடுப்பினை இல்லை அவருக்கு இவை அனைத்தும் உழைத்து வாங்கியது அல்ல என்பதும் மக்களுக்குத் தெரியும் என்ன செய்வது நாடும் சட்டமும் சரியில்லை அதனால் ஆடுகிறீர்கள் விரைவில் இந்த மாநிலத்தில் இருந்து அகற்றப் படுவீர்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை