உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவை வீட்டுக்கு அனுப்ப நயினார் மாஸ்டர் பிளான் | Nainar Nagendran | Seeman | Bjp | NTK

திமுகவை வீட்டுக்கு அனுப்ப நயினார் மாஸ்டர் பிளான் | Nainar Nagendran | Seeman | Bjp | NTK

தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது; கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும். திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை