உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா விற்பதற்கு கல்லூரிக்கு செல்லும் திமுகவினர்: நயினார் தாக்கு Nainar Nagendran bjp admk alliance

கஞ்சா விற்பதற்கு கல்லூரிக்கு செல்லும் திமுகவினர்: நயினார் தாக்கு Nainar Nagendran bjp admk alliance

ரூ.350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26ம்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிரதமருக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் பாஜ நிர்வாகிகளுடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் கூறுகையில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் 25 ஆயிரம் பாஜ தொண்டர்கள் திரள்வார்கள் என்றார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ