/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலின் இனியும் தாமதித்தால் பேராபத்தில் முடியும்: நயினார் ஆவேசம் Nainar nagendran bjp president cau
ஸ்டாலின் இனியும் தாமதித்தால் பேராபத்தில் முடியும்: நயினார் ஆவேசம் Nainar nagendran bjp president cau
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12 ஆம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. விவசாயப் பெருமக்களின் வாழ்நாள் உழைப்பும் சேமிப்பும் திமுக அரசின் அலட்சியத்தால் நம் கண்முன்னே கருகி சருகாவது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
ஆக 05, 2025