/ தினமலர் டிவி
/ பொது
/ தலைவர்களின் பூர்வீகத்தை பற்றி கமல் பேசக்கூடாது: நயினார் அட்வைஸ்! Nainar Nagendran| BJP|Kamalhassan
தலைவர்களின் பூர்வீகத்தை பற்றி கமல் பேசக்கூடாது: நயினார் அட்வைஸ்! Nainar Nagendran| BJP|Kamalhassan
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூருவில் கன்னடம் வாழ்க என்று சொல்லச் சொன்னார்கள். என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று கூறியவர் அவர் என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மே 30, 2025