உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேட்கப்பட்ட தொகுதிகள் பாஜவுக்கு கிடைக்குமா? Nainar Nagendran| eps| palanaisamy|

கேட்கப்பட்ட தொகுதிகள் பாஜவுக்கு கிடைக்குமா? Nainar Nagendran| eps| palanaisamy|

தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்போது, தேமுதிகவை என்டிஏ கூட்டணிக்கு இழுப்பது பற்றியும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது பற்றி பாஜ நிர்வாகிகள் கூறும்போது, சட்டசபை தேர்தலில் பாஜ போட்டியிட விரும்பும், 58 தொகுதிகள் பட்டியலை, ஏற்கனவே பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

பிப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ