/ தினமலர் டிவி
/ பொது
/ யார் அந்த சாரை கண்டுபிடிக்க போலீஸ் தவறி விட்டது! | Nainar Nagendran | TNBJP | Gnanasekaran Case
யார் அந்த சாரை கண்டுபிடிக்க போலீஸ் தவறி விட்டது! | Nainar Nagendran | TNBJP | Gnanasekaran Case
ஞானசேகரன் வழக்கை விரைவாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன? யாரை காப்பாற்ற முதல்வர் இந்த வழக்கில் ஆர்வம் காட்டினார் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜூன் 03, 2025