/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு அகற்றப்படும் NainarNagendran| mk stalin| dmk
மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு அகற்றப்படும் NainarNagendran| mk stalin| dmk
மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு அகற்றப்படும். மதச்சார்பின்மை என்றாலே மத்திய பாஜ அரசுக்கு வேப்பங்காய்யாக கசக்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் பதில் அளித்தார்.
டிச 21, 2025