/ தினமலர் டிவி
/ பொது
/ நயினார் நாகேந்திரன் கோப பட கூடாது ! ஸ்டாலின் சூசகம் | Nainar Nagendran | Bjp MLA | DMK
நயினார் நாகேந்திரன் கோப பட கூடாது ! ஸ்டாலின் சூசகம் | Nainar Nagendran | Bjp MLA | DMK
திருநெல்வேலியில் பல்வேறு திட்டப்பணிகளை துவங்கி வைக்க வந்த முதல்வர் ஸ்டாலின் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் பேசினார். மேடையில் திருநெல்வேலி பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் இருந்தார். நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ள கூடாது. அவருக்கும் அனைத்து உண்மைகளும் தெரியும். அவரால் பேச முடியாது நீங்கள் பேசுங்கள் என எனக்கு அனுமதி கொடுத்துள்ளார் என மத்திய அரசை குற்றம் சாட்டி ஸ்டாலின் பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நயினார், வேகமாக இல்லை என்பதை தனது சைகை மூலம் வெளிப்படுத்தினார்.
பிப் 07, 2025