உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவை எதிர்ப்பவர்கள் ஓரணியில் திரள்வது அவசியம்! Nainar Nagendran | BJP | Vijay | TVK | DMK

திமுகவை எதிர்ப்பவர்கள் ஓரணியில் திரள்வது அவசியம்! Nainar Nagendran | BJP | Vijay | TVK | DMK

சிந்தித்து முடிவு எடுங்க விஜய் நயினார் நாகேந்திரன் அட்வைஸ்! திமுக ஆட்சிக்கு வர கூடாது என எண்ணுபவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என நயினார் நாகேந்திரன் சொன்னார். நயினார் நாகேந்திரன் பாஜ மாநில தலைவர்

ஜூலை 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 25, 2025 00:23

பாஜாக்காவை தூக்க ஆள் சேர்க்கிறார் த.வெ.க வின் 5, 10 ஓட்டையும் ஆட்டையைப் போட்டுட்டு பாஜாக்கா வளர்ந்திடிச்சின்னு கூவுவானுங்க. ஆடீம்கா தோள்லே ஒக்காந்து ஜெயிச்ச 4 கோடி நைனாருக்கு சொல்லியா தரணும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி