உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக-பாஜ பாசத்தை வளர்க்க மேலிடம் புது முயற்சி | BJP | ADMK | Nainar Nagendran

அதிமுக-பாஜ பாசத்தை வளர்க்க மேலிடம் புது முயற்சி | BJP | ADMK | Nainar Nagendran

மனக்கசப்புக்கு மருந்து அதிமுகவினருக்கு நாகேந்திரன் விருந்து! பாஜ மேலிட உத்தரவின் பின்னணி என்ன? தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதில் பாஜ அங்கம் வகிக்கும் என்கிறார் அமித்ஷா. ஆனால், தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி தான் அமையும். அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அதிமுக தலைவர்கள் சொல்கின்றனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே நெருடல் உருவானது. கூட்டணியில் முரண்பாடுகளும் அதிகரித்தன. இனியும் பொறுமையாக இருப்பது சரியல்ல என முடிவெடுத்த அ.தி.மு.க., தரப்பு, முக்கிய தலைவர்கள் மூலமாக அமித்ஷாவிடம் இது குறித்து பேசியது.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !