உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓம்கார் பாலாஜியை விடுவிக்க இமகவினர் ஆர்ப்பாட்டம்

ஓம்கார் பாலாஜியை விடுவிக்க இமகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து நக்கீரன் வார இதழ் அவதூறு பரப்பி வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியது. நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அவரது மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ