/ தினமலர் டிவி
/ பொது
/ மதுவை வைத்து கட்சிகள் அரசியல் செய்கின்றன: நல்லசாமி Nallasamy | Farmer Association | Karur
மதுவை வைத்து கட்சிகள் அரசியல் செய்கின்றன: நல்லசாமி Nallasamy | Farmer Association | Karur
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது டாஸ்மாக்கை மூட வேண்டும் என கையில் பதாகை ஏந்தி போராடியவர்கள் 2026 தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கள் இயக்கம் இருக்கும் என நல்லசாமி கூறினார்.
ஏப் 22, 2025