உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்டுக்கடங்காமல் பாய்ந்து வரும் காவிரி | Namakkal | Cauvery River

கட்டுக்கடங்காமல் பாய்ந்து வரும் காவிரி | Namakkal | Cauvery River

காவிரி நீர் நீர் பிடிப்பு பகுதிகளால் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜா சாகர், கபினி அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வருகிறது. மேட்டூர் அணையும் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தும் பாலத்தின் மேலே இருந்து குதிப்பது, படித்துறையில் துணிகள் துவைப்பது, செல்பி எடுப்பது என மக்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி