உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கியுடன் பைக்கில் சுற்றிய ஜோடி: ராசிபுரத்தில் பகீர் | Namakkal | Rasipuram | Gun Shoot

துப்பாக்கியுடன் பைக்கில் சுற்றிய ஜோடி: ராசிபுரத்தில் பகீர் | Namakkal | Rasipuram | Gun Shoot

நாமக்கல் ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிறன்று இரவு 12 மணிக்கு துப்பாக்கியுடன் ஒரு ஆணும், பெண்ணும் வந்துள்ளனர். கோயில் அருகே பைக்கை நிறுத்திய அவர்கள் சுற்றியும் நோட்டமிட்டுள்ளனர். யாரும் இல்லாததை உறுதி செய்த பின் மர்ம நபர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !