உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங். பாஜவுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட ஒரே வாக்காளர்கள் | Nanded Lok sbha constituency | Congress wo

காங். பாஜவுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட ஒரே வாக்காளர்கள் | Nanded Lok sbha constituency | Congress wo

இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவின், நந்தீத் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ வேட்பாளர்கள் மோதினர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான், 5,28,894 ஓட்டு பெற்று வென்றார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ வேட்பாளர் பிரதாப்ராவ் கோவிந்த்ராவ் சிக்காலிகர், 4,69,452 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிந்த சில மாதங்களில், வசந்த் ராவ் பல்வந்த்ராவ் சவான் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை