/ தினமலர் டிவி
/ பொது
/ அறிவியலையும், ஆன்மிகத்தையும் கலக்க கூடாது: நாராயணன் | Narayanan | ISRO | Tirupati | Andhra
அறிவியலையும், ஆன்மிகத்தையும் கலக்க கூடாது: நாராயணன் | Narayanan | ISRO | Tirupati | Andhra
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து 18ம் தேதி 101வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் இயக்குனர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
மே 16, 2025