உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் சுவாமி தரிசனம் | ISRO Chief | V Narayanan | chandrayaan 4

இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் சுவாமி தரிசனம் | ISRO Chief | V Narayanan | chandrayaan 4

அமெரிக்க செயற்கைகோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ 2027ல் சந்திரயான் - 4 திட்டம் முழுமை பெறும் இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாரதம் வழங்கினர். இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கை கோள், ககன்யான், சந்திரயான் - 4 திட்டங்கள் குறித்து நாராயணன் விளக்கினார்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி