/ தினமலர் டிவி
/ பொது
/ சீன அதிபரை சந்தித்தார் மோடி 5 ஆண்டுக்கு பின் இருதரப்பு பேச்சு | Modi Chinese President Xi Jinping
சீன அதிபரை சந்தித்தார் மோடி 5 ஆண்டுக்கு பின் இருதரப்பு பேச்சு | Modi Chinese President Xi Jinping
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின் பிங்கை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தனர் 5 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இரு நாட்டு தலைவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்பு இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி கூறினார்.
அக் 23, 2024