உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 9 மாதங்களாக சிக்கி உள்ளவர்களை மீட்க புறப்பட்டது 4 பேர் குழு | NASA |SpaceX| Sunita Williams

9 மாதங்களாக சிக்கி உள்ளவர்களை மீட்க புறப்பட்டது 4 பேர் குழு | NASA |SpaceX| Sunita Williams

சென்ற ஜூன் 5ல், இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் நாசா சார்பில் பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை