திமுக நிர்வாகியை அடித்த அமைச்சர் நாசர் | Nasar | DMK | Ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடக்க உள்ளது. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பந்தல் போடப்பட்டுள்ளது. விழா ஏற்படுகளை அமைச்சர் நாசர் கவனித்து வருகிறார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் மற்றும் அதிகாரிகளுடன் சென்று அப்பகுதியில் ஆய்வு செய்தார்.
மார் 22, 2025