உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 18 வயசுல பேராசிரியரா? 306 வருட உலக சாதனையை நொறுக்கிய நாதன் தாமஸ் | Nathan Thomas Guinness Record

18 வயசுல பேராசிரியரா? 306 வருட உலக சாதனையை நொறுக்கிய நாதன் தாமஸ் | Nathan Thomas Guinness Record

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நாதன் தாமஸ், வயது 18. இவர் உலகின் மிக இளம் வயது பேராசிரியர் என்ற வரலாற்று சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கி.பி. 1717ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த கணிதவியலாளர் கோலின் மக்லாரின் (Colin Maclaurin) தனது 19வது வயதில் பேராசிரியராக பொறுப்பேற்று சாதனை படைத்திருந்தார்.

ஆக 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை