/ தினமலர் டிவி
/ பொது
/ ராகுலுக்கு அட்வைஸ் பண்ணுங்க: காங்., முதல்வர்களிடம் மோடி வலியுறுத்தல் National Politics Congress CM
ராகுலுக்கு அட்வைஸ் பண்ணுங்க: காங்., முதல்வர்களிடம் மோடி வலியுறுத்தல் National Politics Congress CM
காங்கிரசை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீஷன், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, தங்கள் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தாராளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட பிரதமர் மோடி, மூவரிடமும் தனித்தனியாக தலா 5 நிமிடங்கள் பேசியுள்ளார்.
நவ 22, 2026