/ தினமலர் டிவி
/ பொது
/ உறவுகளுக்கு கடிதம் எழுதி மகிழ்ந்த பள்ளி குழந்தைகள்! National Postal Day | Letter Writing
உறவுகளுக்கு கடிதம் எழுதி மகிழ்ந்த பள்ளி குழந்தைகள்! National Postal Day | Letter Writing
கோவை காளப்பட்டியில் உள்ள சர்வதேச பள்ளியில் தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. கோவை கோட்ட தபால் கண்காணிப்பாளர் சிவசங்கரன் அஞ்சல்தலை மற்றும் நாணய கண்காட்சியை துவக்கி வைத்தார்.
அக் 11, 2024