உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாசம் காட்டும் நாட்டு நாய்களின் அணிவகுப்பு! Native dog breed | Speciality Show | Indian Breed | Madu

பாசம் காட்டும் நாட்டு நாய்களின் அணிவகுப்பு! Native dog breed | Speciality Show | Indian Breed | Madu

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி! குழந்தை போல தோளில் தூக்கி கொஞ்சிய உரிமையாளர்கள்! மதுரை கென்னல் கிளப் மற்றும் இந்திய நாட்டின நாய்கள் சங்கம் சார்பில் முதல் நாட்டு நாய்கள் கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த கண்காட்சியில் கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட் உள்ளிட்ட 8 வகையான இந்தியாவை சேர்ந்த பிரீடுகள் பங்கேற்றன. அரிய வகை நாய்கள் சிறுவயதில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, இதுபோன்ற ஷோவில் பங்கேற்பதற்காக தயாா் செய்யப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், நாட்டு நாய்களின் ஸ்பெஷாலிட்டி ஷோ, நாளை வெளிநாட்டு நாய்களின் ஆல் ஃபிரீடு ஷோ (All Breed Show) உள்ளிட்டவை நடக்கிறது. இந்த ஷோவின் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் 70 இந்திய வகை ஃபிரீடுகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி