உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர்மூழ்கிகளையும் தாக்கி அழிக்கும் மாஹே: இந்தியா மிரட்டல் சம்பவம் | Naval Dockyard | INS Mahe

நீர்மூழ்கிகளையும் தாக்கி அழிக்கும் மாஹே: இந்தியா மிரட்டல் சம்பவம் | Naval Dockyard | INS Mahe

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. தன்னிறைவு இந்தியா முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் தளபதி உபேந்திர திவேதி முன்னிலையில் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை