சிறந்த கொலுவுக்கு காத்திருக்கும் பரிசு மழை! Dinamalar Navarathri festival
நவராத்தியை முன்னிட்டு தினமலர் நாளிதழ், அதிசியா நிறுவனம் இணைந்து கோவையில் கொலு போட்டி நடத்தி வருகிறது. வாசகர்கள் தங்கள் வீடுகளில் வைக்கும் கொலுவை, நடுவர் குழு நேரில் சென்று பார்த்து பரிசு வழங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஐயப்பா நெய், கண்ணன் காபி, மெடிமிக்ஸ், மேளம் ஆகிய நிறுவனங்களும் இணைந்து சிறப்பு பரிசுகள் தந்து ஊக்கப்படுத்துகின்றன.
அக் 04, 2024