உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் நவராத்திரி கொலு விசிட்டில் வாசகர்கள் நெகிழ்ச்சி! Navaratri | Golu Festival

தினமலர் நவராத்திரி கொலு விசிட்டில் வாசகர்கள் நெகிழ்ச்சி! Navaratri | Golu Festival

தினமலர் மற்றும் அதிசியா நிறுவனம் இணைந்து நடத்தும், நவராத்திரி கொலு விசிட், கோவை கணபதி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் நடந்தது. கொலு வைத்திருந்த வீடுகளுக்கு தினமலர் குழுவினர் விசிட் அடித்தனர். ஒவ்வொரு வீட்டு கொலுவிலும், அம்பிகைகளின் அருட்கடாட்சம் நிறைந்து இருந்தது. அம்பாள் உருவ பொம்மைகளுடன், குழந்தை கிருஷ்ணன் பொம்மைகள் அதிகம் இருந்தன. அதனை பார்த்த குழந்தைகள் அம்மாக்களிடம், நம்ம கொலுவை பார்க்க கிருஷ்ணர் வருவாராம்மா என்று கேட்டனர்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ