/ தினமலர் டிவி
/ பொது
/ வடபழநி கோயில் சக்தி கொலுவை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்! Navaratri Kolu | Vadapalani Murugan Temple
வடபழநி கோயில் சக்தி கொலுவை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்! Navaratri Kolu | Vadapalani Murugan Temple
சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக சக்தி கொலு எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்படுகிறது. நவராத்திரி பத்து நாட்களும் தினமும் காலை 11 மணி, மாலை 6 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜை நடக்கும். தினமும் மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடக்கும்.
செப் 21, 2025