/ தினமலர் டிவி
/ பொது
/ எதிரெதிர் துருவங்களாக விளங்கும் 3 பெண் எம்பிக்கள் போட்ட டான்ஸ் | BJP MP Naveen Jindal
எதிரெதிர் துருவங்களாக விளங்கும் 3 பெண் எம்பிக்கள் போட்ட டான்ஸ் | BJP MP Naveen Jindal
பிரபல தொழிலதிபரும் பாஜ எம்பியுமான நவீன் ஜிண்டாலின் மகள் Yashaswini Jindal and Shashwat Somani யஷஸ்வினி ஜிண்டாலுக்கும் ஷஷ்வத் சோமானிக்கும் திருமணம் டில்லியில் நடந்தது. விழாவில் பல அரசியல் பிரபலங்கள், தொழில் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
டிச 08, 2025