/ தினமலர் டிவி
/ பொது
/ நவிமும்பை ஏர்போர்ட்டுக்கு முதல் முதலாக வந்த விமானம் | Navi Mumbai Airport | Adani FirstFlight
நவிமும்பை ஏர்போர்ட்டுக்கு முதல் முதலாக வந்த விமானம் | Navi Mumbai Airport | Adani FirstFlight
மும்பை ஏர்போர்ட் நெரிசலை குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச ஏர்போர்ட் 19,600 கோடி ரூபாய் செலவில் அதானி குழுமம் கட்டியது. கடந்த அக்டோபரில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இன்று பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ விமானம், நவி மும்பை ஏர்போர்ட்டில் முதல் விமானமாக தரை இறங்கியது. விமான பயணிகளை அதானி குழும தலைவர் கௌதம் அதானி வரவேற்று பரிசுகள் வழங்கினார். இதை எதிர்பார்க்காத பயணிகள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
டிச 25, 2025