உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசர வைக்கும் தினமலர் வாசகர்களின் கொலு | Navratri | Kolu celebrations | Dinamalar | Navratri 2024

அசர வைக்கும் தினமலர் வாசகர்களின் கொலு | Navratri | Kolu celebrations | Dinamalar | Navratri 2024

நவராத்திரியை முன்னிட்டு தினமலர் நாளிதழ், அதிசியா நிறுவனம் இணைந்து கோவையில் நவராத்தரி கொலு போட்டியை நடத்துகிறது. முதல் நாளில் இருந்தே வாசகர்கள் தங்கள் வீடுகளில் வைக்கும் கொலுவை, நடுவர் குழு பார்வையிட்டு பரிசுகள் வழங்குகிறது. இதன் ஒரு பதியாக செல்வபுரம், கோவைபூதூர் பகுதிகளில் தினமலர் வாசகர்களின் கொலு விசிட் நடந்தது. அயோத்தி ராமர், கைலாயம், அறுபடை முருகன் திருத்தலங்கள் உட்பட பல நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் வீட்டுக்குள்ளேயே பிரம்மண்டமா கொலு அமைத்திருந்தனர். (பிரத்) தினமலருடன் இணைந்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஐயப்பா நெய், கண்ணன் காபி, மெடிமிக்ஸ், மேளம் கோபுரம் மஞ்சள், சென்னை சில்க்ஸ் சார்பில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. வரும் 11ம் தேதி வரை நவராத்திரி கொலு விசிட் நடக்கும் நிலையில், நடுவர் தீர்ப்பின் படி சிறந்த கொலுவுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை