உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலக்கை அடைய ஓடுகிறேன்: மோடி உறுதி NDTV World Summit 2024| Modi Speech at NDTV Summit| Modi 3.0 125

இலக்கை அடைய ஓடுகிறேன்: மோடி உறுதி NDTV World Summit 2024| Modi Speech at NDTV Summit| Modi 3.0 125

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் உச்சி மாநாடு டில்லியில் இன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், துாதரர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா 5ம் இடத்தை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை. இன்னமும் ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என என்னை பார்த்து பலர் கேள்வி கேட்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்படுள்ளன. 16 கோடி இல்லத்தரசிகளுக்கு கேஸ் கனெக்க்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது போதுமா என்றால் நிச்சயம் போதாது என்பேன். கனவு, லட்சியத்தை நோக்கிய இந்த ஓட்டத்தில் ஓய்வு என்பதே கிடையாது.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை