/ தினமலர் டிவி
/ பொது
/ தங்க மகன் நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னல் ஆனார் Lieutenant colonel |Neeraj-chopra|
தங்க மகன் நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னல் ஆனார் Lieutenant colonel |Neeraj-chopra|
ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டுகளில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவருக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்படும் என இந்திய ராணுவம் கடந்த ஏப்ரல் 16-ல் அறிவித்தது. #LieutenantColonel #NeerajChopra #IndianAthlete #SportsHero #OlympicGold #JavelinThrow #AthleticExcellence #MotivationalChampion #SportsInspiration #LegendaryAthlete #InspiringSuccess #TrackAndField #AthleticsCommunity #Sportsmanship #PrideOfIndia #ChampionMindset #AchieveGreatness #IconicPlayers #StrengthAndDedication
அக் 22, 2025