உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழ் உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுத அனுமதி NEET-2026 Registration Exam Date

தமிழ் உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுத அனுமதி NEET-2026 Registration Exam Date

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலான மருத்துவ படிப்புகளுக்கும், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தாண்டு நீட் தேர்வு மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பிப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !