உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் தேர்வு மிக மிக அவசியம்: UPSC முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி | NEET Exam | NEET Controversy

நீட் தேர்வு மிக மிக அவசியம்: UPSC முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி | NEET Exam | NEET Controversy

நீட் தேர்வு மிக மிக அவசியம்: UPSC முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி 100 மார்க் வாங்குவது முக்கியம் இல்லை. மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என முன்னாள் மத்திய தேர்வாணைய குழு உறுப்பினர் பாலகுருசாமி கூறினார்.

செப் 08, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Diraviam s
செப் 08, 2026 17:22

தகுதி மதிப்பெண் 150 , 20 சதவிகிதம் கூட பெற முடியாத மாணவர்கள் மருத்துவம் எப்படி படிப்பார்கள் ?


D.Ambujavalli
செப் 08, 2026 16:57

வார்டு கவுன்சிலர். என்ற. நிலையில். கூட. 'அங்கே. இங்கே. புரட்டி. ஒரு. மருத்துவக். கல்லூரிக்கு. சொந்தமாகிவிட்டால். போதும், ஏழு. தலைமுறைக்கு. சொத்து. சேர்த்துவிடலாம். என்றிருப்பவர்களின். கனவுக்கு. முடிவு. கட்டி. விடுகிறதே. என்றுதான். நீட். எதிர்ப்பு. கோஷம். எழுப்புகிறார்கள் கோடிகளில் சம்பாதித்துத். தரும். 'காமதேனு'. சாதாரண மக்கள். கைக்கு. கிடைக்க. விட. மனமில்லாதவர்களின். நொண்டிச். சாக்குதான். இந்த. 'நீட். ஒழிப்பு'


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை