உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் முதுகலை தேர்வு தேதி அறிவிப்பு வெளியீடு | NEET Exam | NEET PG 2024

நீட் முதுகலை தேர்வு தேதி அறிவிப்பு வெளியீடு | NEET Exam | NEET PG 2024

நீட் முதுகலை தேர்வு அறிவிப்பு வந்தாச்சு ரத்து செய்யப்பட்ட நீட் முதுகலை தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் ஜூன் 23ல் நடக்க இருந்த தேர்வு நீட் குளறுபடி சர்ச்சையால் முந்தைய நாள் இரவு ஒத்திவைக்கப்பட்டது காலை மாலை என 2 ஷிப்ட்டுகளாக தேர்வு நடக்கும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை