/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் மாதிரி தேர்வு, கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற்ற மாணவர்கள்! Neet Model Exam | Seminar
நீட் மாதிரி தேர்வு, கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற்ற மாணவர்கள்! Neet Model Exam | Seminar
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்றாக மருத்துவ படிப்பது உள்ளது. அதற்கு வழிகாட்டும் வகையில், தினமலரும், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியும் இணைந்து, சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நீட் மாதிரி தேர்வை நடத்தியது.
ஏப் 26, 2025