உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! Neet Model Exam | Dinamalar | Ma

தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! Neet Model Exam | Dinamalar | Ma

பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக, தினமலர் சார்பில் மதுரையில் நீட் மாதிரி தேர்வு நடந்தது. பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடந்த மாதிரி தேர்வை ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கியது. நீட் மெயின் தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களுக்கு, இந்த தேர்வு பயனுள்ளதாக இருந்ததாக பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ