/ தினமலர் டிவி
/ பொது
/ சிஜேபியின் 36 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது NEET Paper Leak |NEET Protest |Student Protest |Dharm
சிஜேபியின் 36 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது NEET Paper Leak |NEET Protest |Student Protest |Dharm
டில்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிஜேபி இயக்கத்தினர் 1 மாதத்துக்கு மேல் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்தார். சிஜேபி இயக்கத்தினருடன் மத்திய அரசு 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜூலை 25, 2026