உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதுநிலை மருத்துவ படிப்பு சீட் முடக்கத்தை தடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்! Neet-PG | Seat Block

முதுநிலை மருத்துவ படிப்பு சீட் முடக்கத்தை தடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்! Neet-PG | Seat Block

முதுநிலை நீட் தேர்வுக்கு பின் மாணவர் சேர்க்கை நடத்துங்க! சுப்ரீம் கோர்ட் உத்தரவு! முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பின், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் நடக்கும். ஆனால் சிலர், கல்லூரிகளில் சீட்களை முன்பதிவு செய்து கொள்வதால், தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ