உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது என்ன? Nellai Election | Nainar Nagendran | Election 2024

ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது என்ன? Nellai Election | Nainar Nagendran | Election 2024

நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்து, மதுரையை சேர்ந்த வக்கீல் மகாராஜன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சொத்து விவரங்களை மறைத்திருக்கிறார். வேட்புமனு முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை.

ஏப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ