/ தினமலர் டிவி
/ பொது
/ ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு சிக்கல்: நெல்லை மக்கள் அதிர்ச்சி | Nellai Junction Bus Stand | TNPCB
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு சிக்கல்: நெல்லை மக்கள் அதிர்ச்சி | Nellai Junction Bus Stand | TNPCB
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை மூடுங்க அரசுக்கு வந்த அதிரடி பரிந்துரை அதிர்ச்சியில் நெல்லை மக்கள் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை மூடும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி செய்தியாக வந்து சேர்ந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜங்ஷன் பஸ் நிலைய பழைய கட்டடம் 80 ஆண்டுகள் பழைய கட்டடம் என்பதால், 2018-ம் ஆண்டில் இடிக்கப்பட்டது.
செப் 11, 2025