உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவின் அப்பாவுக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு nellai kavin case | kavin selvaganesh | surjith

கவின் அப்பாவுக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு nellai kavin case | kavin selvaganesh | surjith

கவின் அப்பா உயிருக்கு அச்சுறுத்தல் துப்பாக்கியுடன் 24 மணி நேர போலீஸ் அரசு திடீர் நடவடிக்கை கவின் அப்பாவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு வழங்கும் படி அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை முதல் துப்பாக்கிய ஏந்திய கான்ஸ்டபிள் ஒருவரை பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தி உள்ளனர். அவர் கவின் அப்பாவுடனே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை