உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோஷ்டி மோதலால் நெல்லை பல்கலை தற்காலிக மூடல்! | Nellai University | Students | Manonmaniam Sundaranar

கோஷ்டி மோதலால் நெல்லை பல்கலை தற்காலிக மூடல்! | Nellai University | Students | Manonmaniam Sundaranar

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வரலாற்று துறையில் 2ம் ஆண்டு படித்து வருபவர் லட்சுமி நாராயணன். நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இவர் நேற்று தனது பைக்கை கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரது டிபார்ட்மென்டை சேர்ந்த மாணவன் அருள் முத்துசெல்வன் தட்டி கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன் மண்டை உடைந்துள்ளது. நெல்லை ஜிஎச்சில் அட்மிட் ஆனார்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை