/ தினமலர் டிவி
/ பொது
/ FIR போட்டு 4 நாள் ஆகியும் முக்கிய குற்றவாளி கைதாகல! | Nellai Ex SI case | Zakir Hussain | Ex Police
FIR போட்டு 4 நாள் ஆகியும் முக்கிய குற்றவாளி கைதாகல! | Nellai Ex SI case | Zakir Hussain | Ex Police
திருநெல்வேலி டவுனில் வெட்டி கொல்லப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாஹிர் உசேன் மகன், தன்னையும் மர்ம நபர் கண்காணிப்பதாக பரபரப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மார் 22, 2025