உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லையப்பர் கோயில் வெள்ளித் தேர் பணி மும்முரம்! | Nellaiappar Temple | Nellaiappar Chariot

நெல்லையப்பர் கோயில் வெள்ளித் தேர் பணி மும்முரம்! | Nellaiappar Temple | Nellaiappar Chariot

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று 2000 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில். கோயிலில் 33 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் வெள்ளித்தேர் தீக்கிரையானது. அதன் பின் தங்கத்தேர் இயக்கத்தில் இருந்தாலும், இதுவரை வெள்ளி தேர் இயங்காமல் இருப்பது பக்தர்களுக்கு குறையாகவே உள்ளது. பக்தர்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்ற ஆண்டு வெள்ளி தேரை செய்வதற்காக அறநிலையத்துறை பொறியாளர்கள் திட்ட வரைவு தயார் செய்தனர். தேர் தயார் செய்வதற்கான தேக்குமரம், வெள்ளி இரண்டும் தேவையான அளவு வாங்க திட்டமிடப்பட்டது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை