நியோமேக்ஸின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கம் | Neomax | ED
நியோமேக்ஸின் ₹600 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்! மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல நகரங்களில் முதலீடுகளை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏப் 18, 2025