/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் NEP Draft Committee Chairman | ISRO former Chief | P
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் NEP Draft Committee Chairman | ISRO former Chief | P
இஸ்ரோ முன்னாள் தலைவரும், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குழு தலைவராக பணியாற்றியவருமான கஸ்தூரி ரங்கன் காலமானார். அவருக்கு வயது 84. பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 10.43க்கு வயோதிகம் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. கேரளாவைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கன் இஸ்ரோ தலைவராக, விண்வெளி துறை செயலராகவும் செயல்பட்டுள்ளார்.
ஏப் 25, 2025